ECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ECIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Lower Divisional Clerk பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (25.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) Lower Divisional Clerk பணிக்கு என 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Lower Divisional Clerk பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்த ECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும். Lower Divisional Clerk பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lower Divisional Clerk பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் (25.06.2022) விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ECIL Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!