ECIL நிறுவனத்தில் ரூ.20,480/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ECIL நிறுவனத்தில் ரூ.20,480/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ECIL நிறுவனத்தில் ரூ.20,480/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ECIL நிறுவனத்தில் ரூ.20,480/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lower Divisional Clerk பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Lower Divisional Clerk (LDC)
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ECIL பணியிடங்கள்:

Lower Divisional Clerk (LDC) பணிக்கு என மொத்தமாக 11 பணியிடங்கள் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ளது.

TVS மோட்டார் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – BE, MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.!

Lower Divisional Clerk கல்வி விவரம்:

இந்த ECIL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 25 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Lower Divisional Clerk வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Lower Divisional Clerk சம்பள விவரம்:

Lower Divisional Clerk (LDC) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,480/- மாத சம்பளமாக தரப்படும்.

ECIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு (Document Verification), எழுத்து தேர்வு (Written Test) மற்றும் திறன் தேர்வு (Skill Test) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ECIL விண்ணப்ப கட்டணம்:

LDC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 25.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!