இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others பணிகளுக்கு என 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்விற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Professor பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மற்றும் இதர பணிகளுக்கு அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
  • யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போ தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் 29.10.2021 அன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

Download Last Date Extended Notice     

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!