இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.2,18,200 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.2,18,200 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Election of India 
பணியின் பெயர் Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others
பணியிடங்கள் 06
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2021 :

Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உள்ளது.

Professor வயது வரம்பு :
  • Assistant Professor பணிக்கு அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ECI கல்வித்தகுதி :
  1. யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ECI ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போ தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here