ECGC PO அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்…!

0
ECGC PO அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்...!
ECGC PO அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்...!
ECGC PO அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்…!

எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள PO பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Export Credit Guarantee Corporation of India Ltd.
பணியின் பெயர் PO
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி  02.05.2023-31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ECGC PO காலிப்பணியிடங்கள்: 

ECGC அறிவிப்பின் படி, இந்த PO பதவிக்கு என மொத்தமாக 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

PO வயது வரம்பு:

ECGC PO ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 21 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த வயது 01.04.2023ம் தேதியின் அடிப்படையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Probationary Officer கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ECGC PO பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர் 53600-2645(14)-90630-2865(4)-1,02,090 என்ற ஊதிய முறையில் தங்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்வர்.

விண்ணப்ப கட்டணம்:
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
தேர்வு செயல் முறை:
  • Online Exam
  • Interview
ECGC PO முக்கிய தேதிகள் 2023:
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – 02.05.2023
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது – 31.05.2023
  • ECGC PO PET அட்மிட் கார்டு – 07.06.2023
  • ECGC PO தேர்வுக்கு முந்தைய பயிற்சி தேதிகள் – ஜூன் 3வது வாரம்
  • ECGC PO அட்மிட் கார்டு 2023 – ஜூன் 2வது வாரம்
  • ECGC PO தேர்வு தேதி 2023 – 15.07.2023
  • ECGC PO முடிவு 2023 – ஆகஸ்ட் 2023
விண்ணப்பிக்கும் முறை:

பொதுத்துறை ஏற்றுமதி கடன் காப்பீட்டு நிறுவனமான ECGC லிமிடெட், நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.ecgc.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். இதற்கான கால அவகாசம் வரும் 02.05.2023 முதல் 31.05.2023 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Download ECGC PO Notification 2023 Pdf 

Apply Online – Direct Link (From 02.05.2023)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!