தமிழக ரேஷன் கடைகளுக்கு நியூ அப்டேட் – இதை மட்டும் செய்யுங்க!

0
தமிழக ரேஷன் கடைகளுக்கு நியூ அப்டேட் - இதை மட்டும் செய்யுங்க!
தமிழக ரேஷன் கடைகளுக்கு நியூ அப்டேட் - இதை மட்டும் செய்யுங்க!
தமிழக ரேஷன் கடைகளுக்கு நியூ அப்டேட் – இதை மட்டும் செய்யுங்க!

தமிழக ரேஷன் கடைகளில் புதிதாக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை முன்னுதாரணமாக கொண்டு மற்ற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ரேஷன் கடைகள்:

தமிழக ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் புதிதாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், பொதுமக்களின் தேவை அறிந்து இன்னும் பல திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அந்த வகையில் தரமான மற்றும் சரியான எடையுடன் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்காக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வழங்க உள்ளதாகவும், கைரேகை பதிவு பல நேரங்களில் செயலிழந்து விடுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

மேலும், மக்கள் ரேஷன் கடைகள் திரைந்துள்ளதை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து 9773904050 என்ற நம்பருக்கு PDS 102 என்று மெசேஜ் அனுப்பினால், கடை திறைந்துள்ள விவரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதேபோல், 9773904050 என்ற நம்பருக்கு PDS 101 என்று மெசேஜ் அனுப்பினால் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விவரங்களின் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!