அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

0
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/-
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/-
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/-

நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மாற்று மருத்துவமனை
பணியின் பெயர் Quality Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
GMCH காலிப்பணியிடங்கள்:

Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quality Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GMCH வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Quality Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

GMCH தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tiktokல் வீடியோ பார்த்தால் ரூ.82,900 சம்பளம் – வெளியான சூப்பர் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!