உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்.. இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் – விவரம் உள்ளே!!

11
உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்.. இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் - விவரம் உள்ளே!!
உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்.. இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் - விவரம் உள்ளே!!
உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்.. இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் – விவரம் உள்ளே!!

தற்போது பழைய ரூபாய் நோட்டுகளை விற்பதன் மூலமாக பல லட்சங்களை சம்பாதிக்கலாம். அந்த வகையில் தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகளை விற்பதன் மூலமாக ரூ.6 லட்சம் வரை சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பழைய 5 ரூபாய்

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடியே பல வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டன. அந்த வகையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் முறையிலேயே விற்பனை செய்து பல லட்சங்களை சம்பாதிக்கலாம். அந்த வகையில் தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1994, 1995 1997 மற்றும் 2000 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் 25 பைசா நாணயங்களை விற்பதன் மூலம் பல லட்சங்களை சம்பாதிக்கலாம்.

சென்னை கடற்கரைக்கு நீலக்கொடி தகுதி – முழு விவரம் இதோ !

இப்போது பழைய 5 ரூபாய் நோட்டுகளை வைத்து சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.இந்த பழைய 5 ரூபாய் நோட்டானது 786 என்ற வரிசை எண் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் இந்த நோட்டில் டிராக்டரில் விவசாயி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இருக்க வேண்டும். இந்த 2 நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் நீங்கள் இந்த 5 ரூபாய் நோட்டை விற்று ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

இதற்கு நீங்கள் coinbazzar.com என்ற இணையதளத்திற்கு சென்று விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு பழைய ஐந்து ரூபாய் நாட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விற்க வேண்டும். இவ்வாறு நீங்கள் 10 பழைய ஐந்து ரூபாய் நோட்டுகளை விற்றால் ரூ. 60 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

11 COMMENTS

  1. உங்களுக்கும் அடிக்கலாம் ஜாக்பாட்.. இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் இது உண்மையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!