இந்திய கடற்படை 10+2 (B. Tech) ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.12 கடைசி நாள்!

0
இந்திய கடற்படை 10+2 (B. Tech) ஆட்சேர்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.12 கடைசி நாள்!
இந்திய கடற்படை 10+2 (B. Tech) ஆட்சேர்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.12 கடைசி நாள்!
இந்திய கடற்படை 10+2 (B. Tech) ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.12 கடைசி நாள்!

இந்திய கடற்படையில் 10+2 இன் கீழ் நான்கு ஆண்டு B. Tech பட்டப் படிப்பில் சேர, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.01.2023 முதல் 12.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Executive , Technical & Education Branch
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:
  • Executive & Technical Branch – 30 பணியிடங்கள்
  • Education Branch – 5 பணியிடங்கள்
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு வாரியத்திலிருந்து 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் DHS ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு – டிகிரி போதும்!!

வயது வரம்பு:

02 ஜனவரி 2004 மற்றும் 01 ஜூலை 2006 க்கு இடையில் பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

http://www.joinindiannavy.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 28.01.2023 முதல் 12.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!