DRDO நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
DRDO நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
DRDO நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
DRDO நிறுவனத்தில் 50+ காலிப்பணியிடங்கள் – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Scientist பணிக்கு என மொத்தமாக 58 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defense Research & Development Organization (DRDO)
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 58
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 28 Days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Scientist பணிக்கு என மொத்தமாக 58 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Scientist F – 03
  • Scientist E – 06
  • Scientist D – 15
  • Scientist C – 34
    Scientist கல்வி தகுதி:

Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் Master Degree பெற்றவராக இருக்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Scientist அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Design, Development, Research போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடம் முதல் அதிகபட்சம் 13 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Scientist வயது வரம்பு:
  • Scientist F பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Scientist E, Scientist D பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Scientist C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Scientist ஊதியம்:
  • Scientist F பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 13 ஊதிய அளவின் படி ரூ.1,31,100/- ஊதியமாக பெறுவார்கள்.
  • Scientist E பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 13 ஊதிய அளவின் படி ரூ.1,23,100/- ஊதியமாக பெறுவார்கள்.

  • Scientist D பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 12 ஊதிய அளவின் படி ரூ.78,800/- ஊதியமாக பெறுவார்கள்.
  • Scientist C பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 11 ஊதிய அளவின் படி ரூ.67,700/- ஊதியமாக பெறுவார்கள்.
DRDO தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview மற்றும் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DRDO விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST / Divyang மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இந்த DRDO பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DRDO Notification Link

DRDO Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!