DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000

DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 02
நேர்காணல் தேதி Dec 06 to 09 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

DRDO நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

JRF வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

DRDO கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc./ B.E/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அவற்றுடன் CSIR-UGC (NET), MHRD (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 06.12.2021 முதல் 09.12.2021 அன்று வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் அவங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download DRDO Notification PDF 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!