DRDO CFEES நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – ரூ.50,000/- மாத ஊதியம்!

0
DRDO CFEES நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு - ரூ.50,000/- மாத ஊதியம்!

DRDO CFEES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant (Admin) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 03.05.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO CFEES
பணியின் பெயர் Consultant (Admin)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

DRDO CFEES காலிப்பணியிடங்கள்:

DRDO CFEES நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (Admin) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கான தகுதி:

Consultant (Admin) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக வந்தாச்சு நியூ அப்டேட்!

Consultant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant ஊதியம்:

இந்த DRDO CFEES நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

DRDO CFEES தேர்வு முறை:

Consultant (Admin) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

DRDO CFEES விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 03.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!