ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விரைந்து விண்ணப்பியுங்கள்!
ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விரைந்து விண்ணப்பியுங்கள்!
ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Department of Water Resources, River Development and Ganga Rejuvenation (DoWr, RD & GR) அமைப்பில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Library and Information Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,08,700/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Department of Water Resources, River Development and Ganga Rejuvenation (DoWr, RD & GR)
பணியின் பெயர் Library and Information Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை With in 45 Days
மத்திய அரசு பணியிடங்கள்:

Library and Information Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Library and Information Officer கல்வி விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Library Science, Information Science பாடப்பிரிவில் Diploma அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Library and Information Officer அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

தேசிய ஆயுர்வேத நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,77,500/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Library and Information Officer வயது விவரம்:

Library and Information Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Library and Information Officer சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 11 (Rs.67700 – 208700) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் கொடுக்கப்படும்.

Library and Information Officer தேர்வு செய்யும் முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Library and Information Officer விண்ணப்பிக்கும் வழிமுறை:

Library and Information Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!