8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !

0
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !

தேனி மாவட்ட சட்ட சேவை ஆணையம் (DLSA Theni) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant, Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) and Others பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேனி மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் (DLSA Theni) காலியாக உள்ள Chief Legal Aid Defense Counsel (01), Deputy Chief Legal Aid Defense Counsel (02), Assistant Legal Aid Defense Counsel (05), Clerk (01), Receptionist-cum-Data Entry Operator(Typist) (01), Office Assistant (01) மற்றும் Office Peon (Munshi / Attendant) (01) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 8 ஆம் வகுப்பு, BL / LLB, Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download

  • பணிக்கு சம்பந்தபட்ட துறையில் விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை முன் ணைபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 21 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here