தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேனி மாவட்ட சட்ட சேவை ஆணையம் (DLSA Theni) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Office Assistant, Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (25.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Legal Service Authority Theni (DLSA Theni)
பணியின் பெயர் Office Assistant, Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) and Others
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேனி மாவட்ட சட்ட சேவை ஆணையம் பணியிடங்கள்:

தேனி மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் (DLSA Theni) காலியாக உள்ள Chief Legal Aid Defense Counsel (01), Deputy Chief Legal Aid Defense Counsel (02), Assistant Legal Aid Defense Counsel (05), Clerk (01), Receptionist-cum-Data Entry Operator(Typist) (01), Office Assistant (01) மற்றும் Office Peon (Munshi / Attendant) (01) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
DLSA Theni கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Chief legal Aid Defense Counsel – BL / LLB Degree
  • Deputy Chief Legal Aid Defense Counsel – BL / LLB Degree
  • Assistant Legal Aid Defense Counsel – BL / LLB Degree
  • Office Assistant – ஏதேனும் ஒரு Graduate Degree
  • Clerk – ஏதேனும் ஒரு Graduate Degree
  • Receptionist-cum-Data Entry Operator(Typist) – ஏதேனும் ஒரு Graduate Degree
  • Office Peon (Munshi / Attendant) – 8 ஆம் வகுப்பு
DLSA Theni அனுபவம்:
  • Chief legal Aid Defense Counsel பணிக்கு Criminal Law பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு Criminal Law பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Legal Aid Defense Counsel பணிக்கு Criminal Law பிரிவில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Assistant / Clerk பணிக்கு விரைவில் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Receptionist-cum- Data Entry Operator தட்டச்சு செய்யும் திறன் மற்றும் Telecommunication system-ல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Peon ( Munchi / Attendant ) பணிக்கு Cleaning மற்றும் Hospitality போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
DLSA Theni வயது விவரம்:

இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 21 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

DLSA Theni ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

DLSA Theni தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DLSA Theni விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (25.07.2022) தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Chairman/ Principal District Judge,
District Legal Services Authority,
ADR Building,Integrated District Court Campus, Lakshmipuram ,
Theni-625 523.

Download Notification Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!