GRI திண்டுக்கல் தேர்வு இல்லாமல் அரசு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு!

0
GRI திண்டுக்கல் தேர்வு இல்லாமல் அரசு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு!
GRI திண்டுக்கல் தேர்வு இல்லாமல் அரசு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு!
GRI திண்டுக்கல் தேர்வு இல்லாமல் அரசு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள Gandhigram Rural Institute (GRI) தனது நிறுவனத்தில் Guest / Part Time Teachers பணி காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தற்போது பல இடங்கள் காலியாக இருப்பதால் தகுதியும், திறமையும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம். இந்த பணியை பற்றிய முழுமையான விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI)
பணியின் பெயர் Guest / Part Time Teachers
பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview

GRI காலிப்பணியிடம்:

Gandhigram Rural Institute (GRI) நிறுவனமானது இப்போது Guest / Part Time Teachers பணியிடம் பல காலியாக உள்ளது என அறிவித்துள்ளது.

L&T நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022

GRI கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர் Master Degree With M.Phil, Ph.D-யில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் பயின்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மதிப்பெண் சதவீதம் 55% ஆகவும், SC/ST/OBC பிரிவினருக்கு 50% ஆகவும் இருக்க வேண்டும்.

GRI அனுபவம்:

விண்ணப்பித்தார் 2 or 3 வருடம் அரசு அல்லது அரசு அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழங்களில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

GRI வயது வரம்பு, வருமானம்:

  • விண்ணப்பதாரரின் வயது பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு நிறுவனம் அவர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கும்.

GRI தேர்வு முறை:

  • விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Board Room, Administrative Block of GRI என்ற இடத்தில் 21.3.2022 அன்று காலை 10.00 மணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும்.

GRI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பப்படிவத்தை Download செய்து, அதை பூர்த்தி செய்து நேர்முக தேர்வுக்கு வரும் பொழுது நேரில் கொண்டு வர வேண்டும். நேர்முக தேர்வு நடைபெறும் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தில் பதிய வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!