L&T நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022

0
L&T நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022
L&T நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022
L&T நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022

L&T Construction நிறுவனம் தற்போது காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive, Estimation Engineer, HR Officer, Supervisor போன்ற பல பணிகள் காலியாக உள்ளது என அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Coimbatore, Chennai, Pune, Mumbai போன்ற பல இடங்களில் நிரந்தரமாக பணியமர்த்தபடுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் L&T Construction
பணியின் பெயர் Executive, Estimation Engineer, HR Officer, Supervisor, Various Posts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை Post Date – 15.3.2022  

காலிப்பணியிடங்கள்:

L&T Construction தற்போது தனது நிறுவனத்தில் Executive, Estimation Engineer, HR Officer, Supervisor போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவித்துள்ளது. முக்கிய குறிப்பாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர் Engineering Degree, UG Degree, PG Degree படிப்பில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • இந்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • Written Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை Intecc.com என்ற நிறுவனத்தின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 15.3.2022 நாளில் இருந்து விண்ணப்பத்தார் தனது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விருப்பமும், ஆர்வமும் உள்ளவர் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும்.

L&T Construction Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!