‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனின் புதிய அவதாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியனின் புதிய அவதாரம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியனின் புதிய அவதாரம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனின் புதிய அவதாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது செய்துள்ள ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை ரோஷினி

ஒவ்வொரு நாளும் தமிழ் சின்னத்திரையில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான சீரியல் என்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ தான். விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் இருந்து நிலையான அன்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்த சீரியலின் கதைக்களம் மற்றும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் தான்.

ஐஸ்வர்யாவிடம் பொறுப்புகளை கொடுப்பதால் வருத்தப்படும் ஜீவா, ரூம் இல்லாமல் கஷ்டப்படும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் இத்தொடரில் கண்ணம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ரோஷினி. மாடலிங் துறையில் பணியாற்றி வந்த நடிகை ரோஷினிக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது. தவிர இந்த சீரியலில் இவர் நடித்திருந்த கண்ணம்மா கதாப்பாத்திரம் பல பெண்களுக்கு இன்ஸபிரேஷனாக இருந்ததால் ரோஷினி குறுகிய காலத்திலேயே மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறினார்.

வெண்பாவின் திட்டத்தை முறியடித்த மாயாண்டி, கண்ணம்மாவிடம் லட்சுமி அப்பா பற்றி கேட்கும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இந்த வரவேற்பினால் ரோஷினிக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே அவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பாக சீரியலை விட்டு விலகி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமும் அவர் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரோஷினிக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த வுமன் என்டர்டைனர் அவார்ட் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ரோஷினி, பிரபலமான திரைப்பட வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!