டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Degree முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: 1,20,000/-
Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager / Writer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Digital India Corporation (DIC) |
பணியின் பெயர் | Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager / Writer |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DIC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager / Writer பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sr. Developer (Analytics) – 1 பணியிடங்கள்
- Sr. Developer (PHP) – 1 பணியிடங்கள்
- Sr. Developer (Mobile) – 1பணியிடங்கள்
- Developer (PHP) – 2 பணியிடங்கள்
- Developer (Mobile) – 1 பணியிடங்கள்
- Developer (Web Security) – 1 பணியிடங்கள்
- Designer (Web/UI) -1 பணியிடங்கள்
- Software Tester cum Developer – 2 பணியிடங்கள்
- System Administrator (Cloud Service Management) – 1 பணியிடங்கள்
- Content Manager / Writer – 1 பணியிடங்கள்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கல்வி தகுதி:
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Developer (PHP), Sr. Developer (Web Security), Software Tester cum Developer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/MSc./MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sr. Developer (Mobile), Developer (Mobile), Designer (Web/UI), Content Manager / Writer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- System Administrator (Cloud Service Management) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B. E/B. Tech/MSc./MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
DIC முன் அனுபவம்:
- Sr. Developer (Analytics), Sr. Developer (PHP) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sr. Developer (Mobile) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Content Manager / Writer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DIC ஊதிய விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Sr. Developer (Mobile) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Content Manager / Writer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்