டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் என்பது சாமானியர்களின் நலனுக்காக பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும், மேம்படுத்தவும் ‘இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Tech Lead, Developer, UI/UX Designer & Others
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • Tech Lead – 1 பணியிடம்
  • Developer (Web) – 1 பணியிடம்
  • Developer (Mobile) – 1 பணியிடம்
  • UI/UX Designer – 1 பணியிடம்
  • Tech Support – 1 பணியிடம்
  • Graphics Designer – 1 பணியிடம்
  • Database – 1 பணியிடம்
  • System Admin – 1 பணியிடம்
  • Dev Ops – 1 பணியிடம்
  • Dashboard, Data Analytics – 1 பணியிடம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தகுதி மற்றும் அனுபவ விவரங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து B.E / B.Tech / MCA அல்லது IT/CS இல் சமமான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 5 + வருட அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விவரங்கள் இதோ!

தேர்வு செயல் முறை:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

Download Notification 2022 Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!