ஆல்யா மானசா, சஞ்சீவை தொடர்ந்து Real ஜோடியாகும் விஜய் டிவி பிரபலங்கள் –  ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
ஆல்யா மானசா, சஞ்சீவை தொடர்ந்து Real ஜோடியாகும் விஜய் டிவி பிரபலங்கள் -  ரசிகர்கள் வாழ்த்து மழை!
ஆல்யா மானசா, சஞ்சீவை தொடர்ந்து Real ஜோடியாகும் விஜய் டிவி பிரபலங்கள் -  ரசிகர்கள் வாழ்த்து மழை!
ஆல்யா மானசா, சஞ்சீவை தொடர்ந்து Real ஜோடியாகும் விஜய் டிவி பிரபலங்கள் –  ரசிகர்கள் வாழ்த்து மழை!

சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. சீரியல் நடிகர்களாக நடிக்கும் பலர் விஜய் டிவியின் Real couple-ஆக மாறியுள்ளனர். அந்த வகையில் முக்கிய பிரபலங்கள் இருவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரியல் ஜோடி:

தற்போது உள்ள காலகட்டங்களில் வெள்ளித்திரை நடிகர்கள் போல சின்னத்திரை நடிகர்களும் பேமஸ் ஆகி வருகின்றனர். எடுத்துக்காட்டாக பொது இடங்களுக்கு ஒரு வெள்ளித்திரை பிரபலம் வரும் போது எவ்வளவு கூட்டம் அலைமோதுமோ அதே அளவு கூட்டம் சின்னத்திரை பிரபலங்கள் வரும் போதும் இருக்கும். அந்த அளவுக்கு தற்போது சீரியல் பிரபலங்கள் பாப்புலர் ஆகி வருகின்றனர்.

மேலும் அவ்வாறு இருக்கும் சீரியல் பிரபலங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்யும் போது அது மிகப்பெரிய பேசுபொருள் ஆகிறது. அந்த லிஸ்டில் வருபவர்கள் தான் ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் ராஜா ராணி 1 தொடரில் நடிக்கும் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களை போல மற்றொரு ஜோடி திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய கோபி.. அதிர்ந்து போன ராதிகா குடும்பம் – வைரல் அப்டேட்!

Exams Daily Mobile App Download

அவர்கள் வேறு யாருமில்லை ராஜா ராணி 2 அர்ச்சனாவும், பாரதி கண்ணம்மா அருணும் தான். இவர்கள் காதலிப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்ட நிலையில் இவர்களுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக தற்போது கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளை தற்போது வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!