DHS ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

0
DHS ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை!
DHS ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை!
DHS ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Health Worker பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் District Health Society Ramanathapuram
பணியின் பெயர் Medical Officer, Health Worker
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
District Health Society Ramanathapuram காலிப்பணியிடங்கள் :

District Health Society Ramanathapuram ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Medical Officer, Health Worker பணிக்கு என மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

DHS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Axis வங்கி வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

DHS கல்வி தகுதிகள் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!