Axis வங்கி வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Axis வங்கி வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Axis வங்கி வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Axis வங்கி வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் ஆனது Branch Head மற்றும் Teller பதவிக்கு விண்ணப்பதாரர்களை நியமிக்க உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Axis வங்கி
பணியின் பெயர் Branch Head & Teller
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ஆக்சிஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Branch Head – 2 பணியிடங்கள்
  • Teller – 1 பணியிடம்
Axis வங்கி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate/ MBA (Marketing)/ Graduation/ Post-Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.Tech தேர்ச்சி பெற்றவரா? TCS நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ!!

முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Download Notification 3 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!