DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (DFCCIL) இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் General Manager (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தேவையான தகவல்களின் வாயிலாக விரைவாக இப்பணிகளுக்கு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் General Manager (Civil)
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

DFCCIL நிறுவனத்தில் General Manager (Civil) பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

General Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

DFCCIL கல்வித்தகுதி :
  1. மத்திய/ மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. மேலும் ஒத்த பதவிகளை (Analogous Grade) வகித்தவராகவும் அவற்றுடன் பணியில் 4 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
DFCCIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview/ Written Exam/ Personality Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification for DFCCIL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!