வருவாய் துறையில் ரூ.208700/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
வருவாய் துறையில் ரூ.208700/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வருவாய் துறையில் ரூ.208700/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!வருவாய் துறையில் ரூ.208700/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வருவாய் துறையில் ரூ.208700/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Administrative Officer பணியிடங்களை நிரப்ப வருவாய் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வருவாய் துறை
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

Administrative Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Officer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அலுவலகம் அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வ நிறுவனத்தில் கணக்கு, நிர்வாகம், நிறுவன பணி ஆகியவற்றில் ஐந்தாண்டு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

Administrative Officer வயது வரம்பு:

விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதித் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வருவாய் துறை தேர்வு செயல்முறை:

Administrative officer பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Administrative officer – ரூ.67700 – ரூ.208700/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!