RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது Chief Project Manager பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் Chief Project Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline / Email
RVNL காலிப்பணியிடங்கள் :

RVNL நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Chief Project Manager பணிக்கு என ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RVNL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

Chief Project Manager தகுதிகள் :

{ LEVEL-14(CDA) / IDA E-8 (Rs.120000-280000/-) அளவில் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

RVNL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowances முறைப்படி ஊதியமாக வழங்கப்படும்.

Chief Project Manager தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒரு நகலை மின்னஞ்சல் [email protected] மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!