தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தஞ்சாவூரில் மாபெரும் முகாம்!

0
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தஞ்சாவூரில் மாபெரும் முகாம்!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தஞ்சாவூரில் மாபெரும் முகாம்!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தஞ்சாவூரில் மாபெரும் முகாம்!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் நபர்கள் இப்பதிவை முழுமையாக படித்து விட்டு தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Department Of Employment And Training (Thanjavur)
பணியின் பெயர் Multiple Jobs
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Thanjavur Job Fair காலிப்பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Thanjavur Job Fair கல்வித் தகுதி:

இந்த முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை / ITI / Diploma / Nursing / PG / UG / degree போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Thanjavur Job Fair வயது விவரம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையான வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.

Thanjavur Job Fair ஊதிய விவரம்:

இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பணிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதிக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Thanjavur Job Fair தேர்வு முறை:

இந்த முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
Thanjavur Job Fair விண்ணப்பக் கட்டணம்:

இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த ஒரு விண்ணப்பக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Thanjavur Job Fair விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று முன் பதிவுகளை மேற்கொள்ளவும். அதன் பின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.06.2022 தினத்தன்று நேரில் காலை 08.30 மணி முதல் மாலை 3.00 மணிக்குள் சென்று கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Thanjavur Job Fair Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!