
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய அனைத்து தகவல்களும் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது TN TET போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TET Paper II மாதிரி தேர்வு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 9494 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தகுதி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (03.06.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10 மணி வரை Online மூலம் TET Paper II Set 05 மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TET Paper II Set 05 Mock Test Link
Mock Test “WhatsApp Group” Join Now