அரசு மருத்துவமனையில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம் – ஜனவரி 1ம் தேதி முதல்!!

0
அரசு மருத்துவமனையில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம் - ஜனவரி 1ம் தேதி முதல்!!
அரசு மருத்துவமனையில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம் - ஜனவரி 1ம் தேதி முதல்!!
அரசு மருத்துவமனையில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம் – ஜனவரி 1ம் தேதி முதல்!!

டெல்லி அரசு மருத்துவமனையில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மருத்துவ பரிசோதனை

நாட்டில் சாமானிய மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைத்திட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் 212 விதமான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக அரசு வழங்கி வருகிறது. இதையடுத்து மேலும் 238 மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Follow our Instagram for more Latest Updates

அதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இதனை வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சிவகாசியில் ரூ.150 கோடியில் ESIC மருத்துவமனை – தமிழக அரசின் திட்டம்!

Exams Daily Mobile App Download

அதன்படி அடுத்த வருடம் முதல் டெல்லி அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் இலவசமாக 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் வரை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இத்திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றால் நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!