கவலையில் நகை பிரியர்கள்.. நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் நகை விலை – எப்போது குறையும்?

0
கவலையில் நகை பிரியர்கள்.. நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் நகை விலை - எப்போது குறையும்?
கவலையில் நகை பிரியர்கள்.. நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் நகை விலை - எப்போது குறையும்?கவலையில் நகை பிரியர்கள்.. நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் நகை விலை - எப்போது குறையும்?
கவலையில் நகை பிரியர்கள்.. நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் நகை விலை – எப்போது குறையும்?

ஆபரணத் தங்கத்தின் விலையானது எப்போதும் ஏற்ற இறக்கங்களை கொண்டது தான் என்ற போதிலும், சமீப காலமாக அதிக விலை ஏற்றத்தை அடைந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

வணிக சந்தையில் அதிக தேவைகளை கொண்டிருக்கும் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை மாறுபாடு அடையும் போது தங்கத்தின் விலையிலும் மாற்றம் வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த இரண்டு வார காலமாகவே தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ.5,000 ஐ தாண்டி சென்று வருகிறது. அன்று முதல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. மக்கள் நகை விலை குறையுமா என்று காத்திருக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும், தொடர்ந்து உச்சத்தில் தான் தங்கத்தின் விலை உள்ளது.

சிக்கலில் TNPSC தேர்வர்கள்.. 2023ல் கேள்விக்குறியான வேலைவாய்ப்புகள் – குரூப் 1, 2 நடத்தப்படுமா?

Follow our Instagram for more Latest Updates

அந்தவகையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று 1 கிராம் ரூ.5056 என்றும், 1 சவரன் ரூ.40448 என்றும், 24 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.5458 என்ற விலையிலும், 1 சவரன் ரூ.43664 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி 1 கிராம் ரூ.73 க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.73,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!