ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 26 & 27, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 26 & 27, 2019

 • இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தது.
 • மே 30 தேதி  திரு.நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
 • சிக்கிம் முதலமைச்சர் – திரு. பிரேம் சிங் தமங் –  S. கோலே என்றும் அழைக்கப்படுவார்.
 • ஒடிசா உயிர்க்கோளக் காப்பகத்தில் புதிய கொடிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
 • அறை வெப்பநிலையில் மீக்கடத்தல் திருப்பத்தை உறுதிப்படுத்தியது ஐஐஎஸ்சி குழு
 • பனியுக காலத்தின் கடல் நீர் எச்சத்தை முதன்முதலாக ஆராய்ச்சியாளர்கள் இந்தியப் பெருங்கடலின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் கண்டுபிடித்துள்ளனர்.
 • தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திரு ஜான் பெய்லியுடன் சிறப்பு செயல் அமர்வுக்கு ஏற்பாடு
 • PSA சேலஞ்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் இந்திய ஸ்குவாஷ் வீரர் மகேஷ் மங்கோன்கர் ஸ்பானிநார்ட் பெர்னட் ஜுமெய்னை வீழ்த்தி செகிஸுய் ஓபன் வெற்றிப்பெற்றார்.
 • ஜப்பானை வீழ்த்தி 11 வது சுதிர்மான் கோப்பை பட்டத்தை சீனா வென்றது
 • சீனாவின் ஷி யூகி உலக சாம்பியனான கெண்டோ மொமோட்டோவை வீழ்த்தினார்
 • லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடிஸ் அணிக்காக மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2019 பட்டத்தை வென்றார்.
 • துப்பாக்கிச்சூடு உலக கோப்பைத் தொடரின் முதல் நாளில் பெண்களின் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சூடு பிரிவில் அபுர்வி சண்டேலா தங்கம் வென்றார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 26 & 27 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!