ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 15, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 15, 2019

  • ஜூன் 15 – உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்
  • அசாமில், வடகிழக்கு உள்நாட்டு தொழிலாளர்கள் திறனாய்வுக் கூட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது.
  • இஸ்ரோ முதல் முறையாக இந்திய பள்ளி மாணவர்களுக்கு அதன் ஆய்வகங்களை திறக்கிறது.
  • FIFA தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 101 வது இடத்தில் உள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிர்கிஸ்தான் அதிபர் ஜின்பேவ் ஆகியோர் பிஷ்கெக்கில் இந்திய-கிர்கிஸ் வணிக மன்றத்தை துவங்கினர்.
  • கிம்பர்லி செயல்முறை (கேபி) இன் இடைநிலை கூட்டத்தை இந்தியா 2019 ஜூன் 17 முதல் 21 வரை மும்பையில் நடத்துகிறது
  • அசாமில் மின்-வெளிநாட்டு தீர்ப்பாயத்தை (e-FT) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொதுப் பயிற்சி இயக்குநரகம், சிஸ்கோ(Cisco)  மற்றும் அசெண்டர்  உடன் ஒப்பந்தம்
  • 2019 ஆம் ஆண்டு, ‘கார்கில் போர்’ என பிரபலமாக அழைக்கப்படும் ‘ஆபரேஷன் விஜய்’ யின் வெற்றிக்கான 20 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
  • பிபிசி உலக சேவை உலகளாவிய சாம்பியன் விருது – ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வெங்கட் வென்றார்.
  • பால சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் யுவ புரஸ்கார் விருது 2019ஐ சாகித்திய அகாடமி அறிவித்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 15, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!