ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 14, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 14, 2019

 • ஜூன் 14 – உலக இரத்த தான தினம்
 • நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சி திட்டம்.
 • கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமான, மைசூரு ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினத்தை நடத்துவதற்கு தயாராகிறது.
 • கேரள அரசு சினேஹிதா பாலின உதவி மைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • சீனா தனது இணையதளத்தை சுத்தம் செய்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 • இஸ்ரோ இந்தியாவில் சொந்த விண்வெளி நிலையம் தொடங்க திட்டம்.
 • 2018ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு 6% அதிகரித்துள்ளது: ஐ.நா அறிக்கை.
 • 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தேச திட்டங்களை அமல்படுத்தியது குறித்து பரிசீலிக்க மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை தீட்டுவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.
 • சிஐசிஏ-வின் கீழ் நடத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்த மாதம் 15ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக் ஆணையத்தின் ஐந்தாவது நிர்வாக சபைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.
 • 60 வயதை அடைந்தவர்களுக்கு 3,000 ரூபாய் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் வழங்க முற்படும் பிரதான் மந்திரி கிசான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 100 ரூபாய்க்கு விவசாயிகள் பங்களிப்பு செய்ய வேண்டும்.
 • கிசான் கிரெடிட் கார்டு 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது 6.92 கோடி நேரடி கிசான் கிரெடிட் கார்டு உள்ளது.
 • பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்தியரான ஷேக் முகம்மது முனீர் அன்சாரிக்கு ஸ்டார் ஆஃப் ஜெருசலேம் விருது வழங்கினார்.
 • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பேட்மிண்டன் நட்சத்திர வீரர் லீ சோங் வெய் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 14, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!