மத்திய நீர்வளத்துறை ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!

0
மத்திய நீர்வளத்துறை ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!
மத்திய நீர்வளத்துறை ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!

மத்திய நீர்வளத்துறை ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!

மத்திய அரசின் கீழ் செயல்படும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியானது. அந்த அறிவிப்பில் கைவினைஞர் பணிக்கு 05 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய நீர்வளத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Craftsman பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 ஆகவும் அதிகபட்சமாக 27 வயதிற்கு இடைப்பட்டதாகவும் இருக்க வேண்டும்

TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.12.2021 ம் தேதிக்கு முன்னர் அனுப்பிட வேண்டும். நாளையே இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!