22வது பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
22வது பிறந்தநாளை கொண்டாடிய
22வது பிறந்தநாளை கொண்டாடிய "குக் வித் கோமாளி" ஷிவாங்கி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
22வது பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு வந்து தற்போது சினிமாவில் கலக்கி வரும் பாடகி ஷிவாங்கி தனது 22 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் வீடியோ ஒன்றை தனது யூடுப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.

ஷிவாங்கி:

சின்னத்திரையில் தனது திறமை மூலமாக மக்களை கவர்ந்தவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாட வந்த ஷிவாங்கியின் குழந்தைத்தனமான பேச்சை பார்த்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் புகழ் ஷிவாங்கியின் அண்ணன் தங்கச்சி பாசமும், அவர்கள் அடிக்கும் லூட்டியும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதற்கு பின் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் ஷிவாங்கி ஒரு அங்கம் வகித்தார்.

ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

அதன் மூலமாக அவருக்கு பல பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்தது. பல ஆல்பம் பாடல்கள் அவருடைய குரலில் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. தமிழக மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஷிவாங்கி கடந்த மாதம் தன்னுடைய 22வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவருக்கு ஏகப்பட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து ஷிவாங்கி தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அதில் சேலையில் செம அழகாக ஷிவாங்கி இருக்க, பெற்றோர்களும் சொந்தங்களும் இணைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்கள். அது குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!