தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – மாதம்: ரூ.20,000/- சம்பளம் || இன்டர்வியூ மட்டுமே !

0
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - மாதம்: ரூ.20,000/- சம்பளம் || இன்டர்வியூ மட்டுமே !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - மாதம்: ரூ.20,000/- சம்பளம் || இன்டர்வியூ மட்டுமே !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – மாதம்: ரூ.20,000/- சம்பளம் || இன்டர்வியூ மட்டுமே !

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Project Assistant  பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

Project Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Assistant கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotechnology, Microbiology, Biochemistry, Molecular Biology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Assistant வயது விவரம்:

இந்த  பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Project Assistant சம்பள விவரம்:
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு HRA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.
CUTN தேர்வு செய்யும் விதம்:

Project Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

CUTN விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 26.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!