தமிழகத்தில் புதிய வங்கி பணியிடங்கள்! – சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

0
தமிழகத்தில் புதிய வங்கி பணியிடங்கள்! - சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
தமிழகத்தில் புதிய வங்கி பணியிடங்கள்! - சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

தமிழகத்தில் புதிய வங்கி பணியிடங்கள்! – சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

சிட்டி யூனியன் வங்கி ஆனது Deputy General Managers & Assistant General Managers பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUB
பணியின் பெயர் DGM & AGM
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

சிட்டி யூனியன் வங்கியில் Deputy General Managers & Assistant General Managers பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Deputy General Managers – 45 முதல் 52 வயது வரை
  • Assistant General Managers – 40 முதல் 50 வயது வரை

TN Job “FB  Group” Join Now

CUB கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

DGM & AGM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு தொழில் தரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CUB தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CUB Bank Recruitment 2021

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here