ரூ.25,000/- ஊதியத்தில் CSIR நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0

ரூ.25,000/- ஊதியத்தில் CSIR நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate-I பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (15.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council Of Scientific & Industrial Research (CSIR)
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பணியிடங்கள்:

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) Project Associate-I பணிக்கு என 04 இடங்கள் காலியாக உள்ளது.

Project Associate-I கல்வி விவரம்:

Project Associate-I பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Marine Science, Marine Biology, Chemistry, Analytical Chemistry, Inorganic Chemistry, Hydrochemistry, Geophysics, Marine Geology, Geology, Applied Geology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Associate-I வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Associate-I ஊதியம்:

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக தரப்படும். மேலும் ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

CSIR தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு தகுதி ஆன நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பப்படும்.

CSIR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

CSIR Notification & Application Link 1
CSIR Notification & Application Link 2
Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!