தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NIO நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Project Associate-I பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR NIO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc in Environmental Sciences/ Environmental Science and Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.08.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.08.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download CSIR NIO Notification Pdf

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!