CSIR NIO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ஊதியம்: ரூ.25,000/-

1
CSIR NIO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!!
CSIR NIO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!!
CSIR NIO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!!

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NIO நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Project Associate-I பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR SERC
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.08.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
NIO காலிப்பணியிடங்கள் :

CSIR NIO நிறுவனத்தில் Project Associate-I பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CSIR NIO கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc in Environmental Sciences / Environmental Science and Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

CSIR NIO தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் online interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.08.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.08.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CSIR NIO Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!