மத்திய அரசில் ரூ.1,77,500/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

0
மத்திய அரசில் ரூ.1,77,500 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு
மத்திய அரசில் ரூ.1,77,500 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசில் ரூ.1,77,500/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது அங்கு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NGRI
பணியின் பெயர் Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer
பணியிடங்கள் 38
கடைசி தேதி 30.04.2021 – 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer பணிக்கு என 38 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR NGRI வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CSIR NGRI கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ B.SC/ Master’s Degree/ B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CSIR ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NGRI தேர்வு செயல்முறை :

Technical Assistant & Technical Officer – Trade Test/ Written Test/ Merit List
Sr. Technical Officer – Interview

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ PwBD/ Women/ CSIR பணியாளர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்று முதல் 31.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CSIR NGRI Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!