CSB வங்கி காலிப்பணியிடங்கள் 2022 – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Customer Relationship Officer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Catholic Syrian Bank Limited (CSB Bank) |
பணியின் பெயர் | Customer Relationship Officer |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2022 & 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கத்தோலிக்க சிரியன் வங்கி பணியிடங்கள்:
Nizampura, Edavanna போன்ற இடங்களில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கியில் (CSB Bank) காலியாக உள்ள Customer Relationship Officer பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Customer Relationship Officer கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Bachelors Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Customer Relationship Officer முன்னனுபவம்:
Customer Relationship Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.
Exams Daily Mobile App Download
Customer Relationship Officer திறன்கள்:
CRO பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Customer service and Banking operations
- Documentation
- Sales
- Communication
- Interpersonal Skills
CSB Bank ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
CSB Bank தேர்வு செய்யும் விதம்:
Customer Relationship Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Coaching Center Join Now
CSB Bank விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். Customer Relationship Officer (Edavanna) பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022 என்பது இறுதி நாள் என்றும், Customer Relationship Officer (Nizampura) பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2022 என்பது இறுதி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது.