CSB வங்கியில் நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!

0
CSB வங்கியில் நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!
CSB வங்கியில் நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!
CSB வங்கியில் நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது Business Lending Manager பணிக்கான காலி இடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Business Lending Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB Bank காலிப்பணியிடங்கள்:

CSB வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Lending Manager பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSB Bank கல்வி தகுதி:

Business Lending Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.COM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CSB Bank திறன்கள் :
  • MSME Loan
  • SME
  • Working Capital Management
CSB Bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

CSB Bank தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.63,200/- சம்பளத்தில் காத்திருக்கும் 1793 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்!

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification & Apply Online Link

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!