SSC CGL Tier 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
SSC CGL Tier 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SSC CGL Tier 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
SSC CGL Tier 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Graduate Level Examination (Tier 2) தேர்விற்கான நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான www.ssc.nic.in இல் வெளியிட்டுள்ளது. எனவே தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CGL Tier 2 தேர்வு தேதி:

SSC CGL Tier 2 தேர்வானது மார்ச் 02 முதல் 07 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. Tier 1 தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களின் நுழைவுச்சீட்டை கீழே வழங்கி உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exam dates Paper Shift Exam Timing Duration
2 nd, 3rd , 6 th & 7th March, 2023 Paper-I (Section-I, II and Module-I of Section-III) Shift-I 09:00AM to 11:15AM

 

 

 

09:00AM to 12:00 Noon

2 hours 15 minutes (1 hour for each section and 15 minutes for Module-I of Section-III)

 

3 hours for the candidates eligible for scribe as per Para 7.1 and 7.2 as per notice of examination (1 hour and 20 minutes for each section and 20 minutes for Module-I of SectionIII)

Paper-I (Module II of Section-III) Shift-II 02:00PM to 02:40PM 40 minutes (Including mock, break, typing selfverification)
4 th March, 2023 Paper-II Shift-I 09:00AM to 11:00AM 2 hours (for each Paper)

(2 hours and 40 minutes for the candidates eligible for scribe as per Para 7.1 and 7.2 as per notice of examination)

Paper-III Shift-II 02:00PM to 04:00PM

தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

SSC CGL Tier 2 தேர்வு நுழைவுச்சீட்டு:

படி 1: SSC இணையதளங்களைப் பார்வையிடவும்.
படி 2: ‘Admit Card’ பகுதிக்குச் சென்று, ‘CGL Tier 2 EXAMINATION, 2022’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் ரோல் எண்/பதிவு செய்யப்பட்ட ஐடி அல்லது பெயர் மற்றும் DoB உடன் உள்நுழையவும்.
படி 4: திறன் தேர்வுக்கான SSC ஸ்டெனோகிராபர் நுழைவுச்சீட்டு திரையில் காட்டப்படும்.
படி 5: ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து மேலும் பயன்படுத்த பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download SSC CGL Tier 2 Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!