குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் உருக்கம்!

0
குக் வித் கோமாளி' சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சோகம் - ரசிகர்கள் உருக்கம்!
குக் வித் கோமாளி' சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சோகம் - ரசிகர்கள் உருக்கம்!
குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் உருக்கம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படிப்படியாக பாலோவெர்ஸ் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாதுகாத்து கொள்ளும்படி சிவாங்கி அறிவுறுத்தியுள்ளார்.

குக் வித் கோமாளி சிவாங்கி:

உலகமே ஆன்லைன் மோகத்திற்கு தான் அடிமையாகி வருகிறது. நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய் மொபைலை கொடுத்து சோறூட்டுகின்ற காலம் வந்துவிட்டது. அன்றாட நாம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களையும் உதாரணமாக உணவு, மளிகை பொருட்கள், உடை என அனைத்தையுமே ஆன்லைன் வழியாக தான் வாங்கி கொண்டிருக்கிறோம். ஆன்லைன் மோகம் அதிகரிக்க அதிகரிக்க அதில் பல கயவர்களும் உருவாகி கொண்டிருக்கின்றனர். அதாவது பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரை உபயோகித்து fake அக்கௌன்ட் உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.

சன் டிவி ‘கயல்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!

அது மட்டுமல்லாமல் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அக்கௌன்ட்டை ஹேக் செய்து விடுகின்றனர். மேலும், ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை வைத்து வேறொரு அக்கௌன்ட் பயன்படுத்தி கொண்டிருந்தால் அதற்கு புகார் அளிக்கலாம். அப்படி புகார் செய்தால் சம்மந்தப்பட்ட சமூக வலை பக்கங்கள் மூலமாக அந்த fake அக்கௌன்ட்டை டெலிட் செய்ய முடியும். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் சிவாங்கி. இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

செயற்கை முறையில் கருவுற்ற முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5 மில்லியன் பாலோவெர்ஸ் இருக்கிறார்கள். இவரது பெயரில் பல fake அக்கௌன்ட் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும், தற்போது இவருடைய பாலோவெர்ஸ் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலே ஷேர் செய்து கவலையை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்களும் தன்னுடைய பாலோவெர்ஸ் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக கூறியுள்ளனர். fake அக்கௌன்ட்டிற்கு புகார் அளித்துள்ளதால் குறைந்திருக்குமோ என பேசப்படுகிறது. இருந்தாலும் அனைவரும் அக்கௌன்ட்டை பாதுகாப்பாய் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!