சன் டிவி ‘கயல்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!

0
சன் டிவி 'கயல்' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!
சன் டிவி 'கயல்' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!
சன் டிவி ‘கயல்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரு மணிநேர ஸ்பெஷல் எபிசோட்! ப்ரோமோ ரிலீஸ்!

விறுவிறுப்பாக பல ட்விஸ்ட்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் ஞாயிறுக்கிழமையில் ஒரு மணிநேர ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாக இருக்கிறது.

கயல் சீரியல்:

சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும். விஜய் தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி கடந்த சில வாரங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்ப சுமை அனைத்தையும் தலை மேல் ஏற்றி கொண்டு வாடும் ஒரு பெண்ணாக கயல் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தேவியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த கயலின் பெரியப்பா குடும்பம் போராடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களும் தேவியின் திருமணம் நடக்குமா நடக்காதா என எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தேவியின் திருமணம் நிற்க வேண்டும் என்பதால் ஜூஸில் வாந்தி மாத்திரையை கலந்து கொடுத்துவிடுகின்றனர். மேடையில் தேவி வாந்தி எடுத்தால் கல்யாணம் நின்று விடும் என நினைத்தனர். ஜூஸில் வாந்தி மாத்திரை கலந்து கொடுத்தது பெரியம்மா தான் என்று தெரிந்துவிட்டது.

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தேவியின் கல்யாணம் நடக்க கயல் மிக பெரிய உண்மையை மறைத்து கொண்டிருக்கிறார். அது என்ன உண்மை என்பதை பெரியப்பா தெரிந்து கொள்ள துடிக்கிறார். அது என்ன உண்மையாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த விறுவிறுப்பான எபிசோட் வரும் ஞாயிறு அன்று ஒரு மணி நேர ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!