குடும்பத்துடன் பயங்கர பிசியாக இருக்கும் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் புகைப்படம்!

0
குடும்பத்துடன் பயங்கர பிசியாக இருக்கும் விஜய் டிவி 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் புகைப்படம்!
குடும்பத்துடன் பயங்கர பிசியாக இருக்கும் விஜய் டிவி 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் புகைப்படம்!
குடும்பத்துடன் பயங்கர பிசியாக இருக்கும் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி பிரபலம் மற்றும் நகைச்சுவையின் நவரச நாயகன் என்றெல்லாம் பல புகழை கொண்டவரும், ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பெற்று புகழின் உச்சியில் இருப்பவருமாகிய புகழ் தற்போது இணையத்தில் பதிவிட்டிருக்கும் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

புகழ் குடும்பம்:

புகழ் தனது மீடியா வாழ்க்கையை 2016ல் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் துவங்கினார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு சுற்றில் வந்து, மக்கள் மத்தியில் அறிமுகமானவர். இதையடுத்து, ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் கிடைத்த பேருக்கும், புகழுக்கும் அளவே இல்லை. அதாவது அவர் எங்கு சென்றாலும் ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு கொண்டாடுவார்கள் அந்த அளவுக்கு பிரபலத்தை இந்நிகழ்ச்சி பெற்று கொடுத்தது.

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

குக் வித் கோமாளி சீசன் 1ல் புகழ் ரசிகர்களை குவித்தார், சீசன் 2ல் பிரபலமானவராகி புகழின் உச்சத்துக்கு சென்றார். அதாவது இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ மற்றும் நடிகர் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். மேலும், தமிழ் திரையுலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் குக் வித் கோமாளி சீசன் 3ல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டும் என்ட்ரி கொடுத்து பயங்கர பிசியாக இருந்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், புகழ் சமீபத்தில் காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதை போலவே தனது குடும்பத்தையும் சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது புகழ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அந்த படங்கள் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!