விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியை விட்டு விலகிய நடுவர்கள் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியை விட்டு விலகிய நடுவர்கள் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியை விட்டு விலகிய நடுவர்கள் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் நான்காவது வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் புகழின் அட்ரோசிட்டிஸ் தாங்க முடியாமல் நடுவர்கள் கிளம்புவது போல காட்டப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மனம் கவர்ந்த ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாவது சீசன் இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் 10 சமையல் செய்யும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கிரேஸ், ரோஷினி, ராகுல் தாத்தா, தர்ஷன், அம்மு அபிராமி ஆகிய பிரபலங்கள் இருக்கின்றனர். கோமாளிகளாக கடந்த எபிசோடுகளில் வந்த மணிமேகலை, பாலா, சுனிதா, ஷிவாங்கி, அதிர்ச்சி அருண், சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் இருக்கின்றனர்.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி!

இந்நிலையில் முதல் எபிசோடில் புகழ் வரவில்லை என்பதால் மக்கள் வருத்தத்துடன் இருந்தனர். அதன் பின் இரண்டு எபிசோடுகளிலும் புகழ் வந்தார். ஆனால் சென்ற வார எபிசோடில் புகழ் வரவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்துடன் நிகழ்ச்சியை பார்த்தனர். அதன் பின் கோமாளிகளின் காமெடிகள் ரசிகர்களுக்கு பிடித்து தொடர்ந்து கொடுக்க வேண்டிய வரவேற்ப்பை கொடுத்தனர். இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதில் புகழ் வருவாரா என்பதே ரசிகர்களின் தேடலாக இருந்தது.

‘வலிமை’ கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

அப்போது புகழ் இருப்பதை தெரிந்து கொண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். தற்போது வெளியான ப்ரோமோவில் நடுவர்கள் சரியாக வேகவில்லையா என கேட்க அதை மீண்டும் புகழ் கேட்க இப்படியே ரகளையாக எபிசோட் சென்றது. அதனால் விளையாட்டுக்கு கோவித்து கொண்ட வெங்கடேஷ் நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போறேன் என சொல்ல, தாமுவும் கிளம்புகிறார். உடனே புகழ் தன்னுடைய ஆக்டிங்கை வைத்து அவர்களை தடுக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!