மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.63,200/- ஊதியம்

0
மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் 2021 - ரூ.63,200 ஊதியம்
மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் 2021 - ரூ.63,200 ஊதியம்

மத்திய அரசில் Clerk காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.63,200/- ஊதியம்

மத்திய அரசு ஆணையத்தில் காலியாக உள்ள Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு 36 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Coir Board வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI/ பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Engineering என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • SSO பணிக்கு ரூ.500/-, Scientific Assistant, Showroom Manager & Assistant பணிகளுக்கு ரூ.400/-, மற்ற பணிகளுக்கு ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC, ST, PwD, Ex-servicemen and female விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download COIR Recruitment 2021 Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!