ரூ.63,200/- ஊதியத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – மிஸ் பண்ணிடாதீங்க !

0
ரூ.63200 ஊதியத்தில் Clerk காலிப்பணியிடங்கள் - மிஸ் பண்ணிடாதீங்க !
ரூ.63200 ஊதியத்தில் Clerk காலிப்பணியிடங்கள் - மிஸ் பண்ணிடாதீங்க !

ரூ.63200/- ஊதியத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – மிஸ் பண்ணிடாதீங்க !

மத்திய அரசின் ஆணையத்தில் காலியாக உள்ள Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் COIR
பணியின் பெயர் Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator
பணியிடங்கள் 36
கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator ஆகிய பணிகளுக்கு 36 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LDC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்ட இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Coir Board கல்வித்தகுதி :
  1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அலல்து பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Engineering என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Coir Board ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

Coir Board விண்ணப்பக் கட்டணம் :
  • SSO பணிகள் – ரூ.500/-
  • Scientific Assistant, Showroom Manager & Assistant – ரூ.400/-
  • மற்ற பணிகள் – ரூ.300/-
  • SC, ST, PwD, Ex-servicemen and female விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download COIR Recruitment 2021 Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!